பிக் பாஸ் தர்ஷனின் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!

பிக் பாஸ் தர்ஷனின் காதலிக்கு நடிகர் சிம்பு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் சமீபத்தில் பிரிந்து விட்டனர் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தர்ஷன் கூட பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில் …

Read More

53 வயதில் சிக்ஸ்பேக் உடன் உலா வரும் பிரபல நடிகை

  53வயதில் சிக்ஸ் பேக் ஹாலிவுட் நடிகைகள் தொடர்ந்து நடிப்பதற்கு வயது எந்த ஒரு விதத்திலும் தடையாக இருந்தது இல்லை. 60 வயதில் கூட அவர்கள் சோலோ ஹீரோயினாக மொத்த படத்தையும் தாங்கி நிற்பார்கள். அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பவர் …

Read More

கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். …

Read More

முன்னுக்குப் பின் முரணான விமானச் சீட்டுக்களின் விலை – பயணிகள் அதிருப்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்குள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் இருந்து காலை …

Read More

குடும்ப பெண் கொ லை தொ டர்பாக இருவர் கைது..!! சீ தனத்திற்காக கொ லை செய்யப்பட்டாரா..?

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் இ ளம் குடும்பப் பெண் கொ லை செய்யப்பட்ட ச ம்பவத்துடன் தொ டர்புடைய ச ந்தே க நபர்கள் இருவர் அக்கராயன் பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று வீட்டில் த னித்திருந்த …

Read More

நள்ளிரவில் நடந்த சம்பவம் – பெரும் பீதியில் உறைந்த மக்கள்

மட்டக்களப்பு கதிர்காமர் வீதியில் நள்ளிரவில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த இராட்சத முதலையால்அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   குறித்த சம்பவம்நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பாலமீன்மடுகதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே12 அடி நீளமான இராட்சத முதலைபுகுந்தது. இதையடுத்து,களத்தில் இறங்கிய பிரதேச இளைஞர்கள்இரண்டு …

Read More

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ரூ.1500 சம்­ப­ள உயர்வு

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1500 ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் 1000 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் மலை­யக மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து வரு­கின்­றனர். எனினும் இழு­பறி நிலைக்­குள்­ளாகி …

Read More

ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதுடன் சேர்த்து விக்ரமசிங்கவையும் தோற்கடிக்க வேண்டும் – அனுரகுமார திசாநாயக.

ராஜபக்ஷக்கள் மீதான பயம் இன்றும் மக்களிடம் உள்ளது.எனினும் கடந்த முறை ராஜபக்ஷக்களை தோற்கடித்தவர்கள் மீண்டும் ராஜபக் ஷக்களையே பாதுகாத்தனர். அதனால் தான் இன்று மீண்டும் ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் உருவாக்கியுள்ளது. ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதுடன் சேர்த்து விக்ரமசிங்கவையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே …

Read More

பாம்பு தீண்டியதால் கிராம அலுவலரின் மகன் உயரிழப்பு.

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் இறப்பு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று10.11.2019 இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் . நேற்று இரவு குறித்த சிறுவன் படுக்கை அறைக்கு …

Read More

தன்னைத்தானே தீயிட்டு கொழுத்தி கொண்ட மாணவன்.

பிரான்சில் மாணவன் நடு வீதியில் தன்னைத் தானே தீயிட்டு கொழுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் Lyon நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3.00 மணியளவில் வீதியில் பெட்ரோலுடன் வந்த 22 வயது இளைஞன் திடீரென்று தன் …

Read More