தேங்காய் எண்ணெய்யை இரண்டு சொட்டு தொப்புளில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? பாருங்கள் பயன் உள்ள தகவல் அதிகம் பகிருங்கள்…!

தேங்காய் எண்ணெய்யை இரண்டு சொட்டு தொப்புளில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? சில எண்ணை வகைகளை தொப்புளில் விட்டால்.., உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தேங்காய் எண்ணையை தொப்புளில்விட்டால், இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். வறண்ட சருமம் சரியாகும். உடலில் …

Read More

இந்த மீனை சாப்பிட்டால் மரபுகளை பாதித்து புற்று நோய் ஏற்படுமாம்.!!

இந்த ஊருக்கு ஊர் மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் இது உண்மையில் இது எனும் மீன்.எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக இதன் வரலாறு …

Read More

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா? அல்லது ஆற்று மீனா?

கடல் மீன்களை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கு மற்றவர்களைவிட ஞாபக சக்தி அதிகமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து கண்டறிந்து உள்ளார்கள் நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி குழுவினர். * வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின்ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. * மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தியைஅதிகரிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாவதுஇல்லை. * இந்த கொழுப்பு அமிலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படாமல் தடுக்கவும்செய்கிறது. ஆற்று மீன்களில் இந்த ஒமேகா கொழுப்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பாதால், கடல் மீன்சாப்பிடும்போது மட்டுமே ஞாபக சக்தியை மேம்படுத்தும் அளவுக்கு சக்தி கிடைக்கிறது.

Read More

தன்னை விட்டுவிடுங்கள் என கதறிய சிறுமி.. 5 மர்ம நபர்களால் அரங்கேறிய கொடுமையான காட்சி…!

சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகார் மாநிலம், ஜெனாபாத் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலுடன் மாட்டிக்கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் சிறுமி கண்ணீருடன் தன்னை …

Read More

கோடைக்கு மாமருந்து வெள்ளரிக்காய் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

கோடை காலத்தில் மட்டுமே நாம் காணும் வெள்ளரிக்காய்க்கு கோடை எரிச்சலைத் தணிக்கும் தன்மை உண்டு. நீர்ச்சத்து நிறந்த வெள்ளரிக்காயை நறுக்கி கண்ணின் மேல் வைத்துக் கொண்டால் கண் எரிச்சல் உடனே போகும்.   வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்தால், கரும் புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவைமறைந்து சருமம் பளபளப்பாகும். வெள்ளரிக்காயை அப்படியே கடித்து சாப்பிடுவது மிகுந்த நன்மைதரக்கூடியது. வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, தயிரில் போட்டு அத்துடன் பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து உப்பு,எலுமிச்சைச் சாறு சேர்த்து குளிர் சாதன பெட்டியில் வைத்து பிறகு ஜில்லென்று ஒரு கப் சாப்பிட்டால்வெய்யிலால் வரும் தாகம், சோர்வு களைப்பு நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

Read More

எந்த வயதில் பெண்கள் தாம்பத் சுகம் பெற வேண்டும்? ஜோதிடம் கூறும் சுவாரஸ்ய தகவல்!

பெண்களுக்கு எந்த வயதில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், எந்த வயதில் பெண்கள் தாம்பத்ய சுகம் பெற வேண்டும் என்பது குறித்து ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம். ஒரு பெண் தன் மனதிற்கு ஏற்ற கணவன் அமைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் …

Read More

காய்கறிகள் மற்றும் பழங்கள் மேல் ஏன் ஸ்டிக்கர் (Sticker) ஒட்டப்படுகிறது தெரியுமா? அட இதற்க்கு தானா?

காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இது ஒரு சாதாரண விடயம் எனவே பலரும் கருதுகின்றனர். எனினும் அதன் உண்மையான நோக்கம் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொள்தல் …

Read More

ஆண்மைக் கோளாறால் கவலையா?.. வெறும் 48 மணிநேரத்தில் நிகழும் அதிசயம்!

தாம்பத்ய வாழ்க்கையில், ஆண்களை ஒரு விதமான அழுத்தத்திற்கு கொண்டு செல்வது என்ன வென்றால் அது ஆண்மை குறைபாடு என்றே கூறலாம்.அந்த வகையில், ஆண்மை குறைப்பாட்டிற்கு என்னதான் மருந்து எடுத்துக்கொண்டாலும், இயற்கையான உணவு முறைகளில் உள்ளது நமது ஆரோக்கியமான உடல் நலம்.அந்த வகையில் …

Read More

வயது கூடிய பெண்ணுடன் திருமணம் கூடாது ஏன் தெரியுமா? – பசங்களா அந்த விசயத்துல ஆபத்தாம்! முதலில் இத கவனிங்க!

ந ம் முன்னோர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விடவில்லை. அதன் பின்னணியில், அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் பிணைந்துள்ளன. காலப் போக்கில் இன்றைய சமூதாயம் அதை, முட்டாள் தனம் என்றும் மூட நம்பிக்கை என்றும் கூறி வருகிறது. …

Read More

குளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா? – இல்லையா அப்போ முதலில் இதை படியுங்க!!

கைகள்: எந்த விதமான ஹேண்ட் வாஸ் பயன்படுத்தினாலும், குறைந்தபட்சம், 20 வினாடிகள் நன்கு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முகம்: மிகவும் மென்மையான பேஸ் வாஸ் கொண்டு முகத்தை வட்ட வடிவில் முதலில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின், மென்மையான …

Read More