பிளாஷ்டிக் பொம்மையை விழுங்கி பிரபல நடிகரின் மகள் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகர் பிரதிஷ் வோரா. அவருக்கு 2 வயதில் மகள் இருந்தார். அவர் கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் பொம்மையை வைத்து விளையாடியுள்ளார். அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக ஒரு பிளாஸ்டிக் பொம்மையை குழந்தை விழுங்கிவிட்டது. பொம்மை குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்துவிட்டது. இதை நடிகர் பிரதிஷ் வோரா உறுதி செய்துள்ளார். மேலும் தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தையின் உடல் மும்பையில் இருந்து விமானம்

மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. குழந்தையை இழந்து வாடும் பிரதிஷுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க…

வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *