மாமியாருடன் உல்லாசமாக இருந்த மருமகன் இதை கண்ட மனைவி என்ன செய்தால் தெரியுமா….??

கணவன் தன் தாயுடன் படுக்கை அறையில் இருந்ததை நேரில் பார்த்து மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். கொழும்பில் தனது மனைவிக்கு தெரியாமல் கணவன் மனைவியின் தாயுடன் செய்த தகாத செயலால் வசமாக மாட்டிகொண்டுள்ளார். நீண்ட நாட்களாக இவர்கள் இப்படி இருப்பது தெரியவந்ததுள்ளது பல தடவை எச்சரிக்கை செய்துள்ளார்.

மேலும், வீட்டை விட்டு வெளியேறுமாறு தனது தாய்க்கு மகள் உத்தரவிட்டார். ஆனால் மனைவி வேலைக்கு சென்ற நேரம் பார்த்து இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுகு வந்த மனைவி அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்டார். இதனால் கணவன் மனைவிக்குள் கடுமையான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பெண் தற்கொலை செய் ய முடிவு செய்தார். ஆனால் அப்பகுதி மக்களால் அவர் காப்பாற்றபட்டார்.

பிறகு கணவன் மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கணவர் மாமியாரை திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறினார். இதனையடுத்து இந்த சம்பவம் பற்றி பொலிசருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தனது இரண்டு பிள்ளைகளுடன் அந்த பெண் விவகாரத்து கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *