ஷாப்பிங் வந்த இடத்தில் கைவரிசையைக் காட்டிய பெண்… சிக்கிய பின்பு பட்ட அசிங்கத்தை நீங்களே பாருங்க..!

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். அது கூட்ட நெரிசல், ஜவுளி கடைகள் என்று தனது கைவரிசையை நிகழ்த்தி வருகின்றனர். இங்கு பெண் ஒருவர் சாமர்த்தியமாக ஆடையினை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் பல திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப அகப்பட்ட பின்பு நிகழ்ந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க…

மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க…

வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…

சோதனையில் சிக்கிய பொருள்கள் !

சூப்பர் மார்க்கெட் கடையில் திருடி மாட்டிக் கொண்ட பெண்மணி !சோதனையில் சிக்கிய பொருள்கள் !

Publiée par சிந்தித்து செயல்படு sur Dimanche 19 mai 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *