சிறுநீர் – மலம் என்பவற்றை அடக்கி வைத்திருப்பதால் காத்திருக்கும் ஆபத்துக்களை அறிவீர்களா..?

உலகத்தில் தோல் நோயால் அவதியுறும் மக்கள் தொகை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், தோல் நோய்க்காக பல்வேறுபட்ட காரணங்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அடிப்படையாக சிறுநீர் மற்றும் மலங்கழித்தல் ஆகிய செயன்முறைகளிலுள்ள தழும்பல் தன்மைகளை சுட்டிக்காட்டுகிறார் சித்த மருத்துவர் யோக வித்தியா. குறிப்பாக அன்றைய காலத்தில் எமது மக்களிடையே காணப்பட்ட அரோக்கியமான சித்த மருத்துவ பின்பற்றுதல்கள் மனிதர்களிடையே தோல் நோய் குறித்த தாக்கத்தை கட்டுப்படுத்தியிருந்ததாக கூறும் மருத்துவர், சிறுநீர் மற்றும் மலங்கழித்தல் என்பவற்றை தவிர்ப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விளக்குகின்றார்.

எக்சிமா எனப்படும் கரப்பான் உள்ளிட்ட பல தோல் நோய்கள், உடலிலிருந்து கழிவுகள் உரிய நேரத்திற்கு வெளியேற்றபடாத நிலையில் அந்த கழிவுகளை வெளியேற்றும் உடலியல் செயன்முறையூடாகவே தோற்றம்பெறுவதாக சுட்டிக்காட்டுகிறார். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்ன? நாம் ஏன் சிறு நீர் மற்றும் மலம் உள்ளிட்ட கழிவகற்றல் செயன்முறையை கிரமமாக மேற்கொள்ளவேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு பல முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் அவர்…. மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க…

வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *