செம்ம கவர்ச்சி உடையணிந்து நடிகை கஸ்தூரி பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரல்..! இதெல்லாம் தேவையா ரசிகர்கள் குமுறல்….!

நடிகை கஸ்தூரி 90 களில் ஓரளவிற்கு எல்லோராலும் அறியப்பட்ட ஹீரோயினாக திகழ்ந்தவர். இவரது நடிப்பில் 302 என்ற திரைப்படம் ரிலீசாகவுள்ளது. அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சில அரசியல் சம்மந்தப்பட்ட பதிவுகளையும் பதிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடிவந்துள்ளார். கஸ்தூரி எப்போது தைரியமாக பேசக்கூடிய நடிகையாக திகழ்கிறார்.

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஸ்தூரி குட்டையாக உடையணிந்து மழையில் நனைந்தபடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டீசன்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.  மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க…

வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *