இன்றைய நிகழ்ச்சியில் கவினிடம் பேசிய கீர்த்திகா யார் தெரியுமா?.. இவர்தான்..!

பரபரப்பாக போய்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் குறிப்பிட்ட நான்கு பெண்களிடம் மட்டும் காதல் நாயகனாக வலம் வருகிறார். அதில் அபிராமி, சாக்‌ஷி, லொஸ்லியா இவர்களிடன் வீட்டில் ரொம்ப ஜொள்ளு விட்டுக்கொண்டு சுற்றித்திருகிறார்.. இதனால் செம கடுப்படைந்த பார்வையாளர்கள் இதற்கு மஹத்தே பரவில்லை என்று கலாய்த்து வருகிறார்கள்.

நேற்றைய பிக்க் பாஸ் நிகழ்ச்சியில் கமலிடம் பெண் அழைப்பாளர் ஒருவர் போனில் பேசுகிறார். அப்போது அவரிடம் உள்ளே உள்ள போட்டியாளர்களில் நீங்கள் யாரிடம் பேச விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்க அந்த  பெண்ணோ எனக்கு கவினிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். பின்னர் கவினிடம் நான்கு பெண்ணில் நீங்கள் யாரை உண்மையாக காதலிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு கவினோ, ஒரு வீடுன்னு இருந்தா எல்லாரும் விளையாடுவாங்க, ஒரு மாமா பொண்ணு கிட்ட எப்படி விளையாடுவாங்களோ அப்படி தான் இங்கேயும் இருகேன் என்று கூறுகிறார். தான் கமலோ, உங்களுக்கு கீர்த்திகா என்ற பெயரில் மாமா பொண்ணோ அத்தை பொன்னோ இல்லையே என்று கிண்டலடித்தார். தற்போது கவினிடம் பேசிய அந்த பெண் யார் என்பது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு ஸ்பான்சராக ஃபிரூட்டியும் இருக்கிறது. இந்த நிறுவனம் ஒரு சிறிய கன்டெஸ்ட் ஒன்றை வைத்திருந்தது. அதில் ரசிகர்கள் தங்கள் போட்டியாளர்களிடன் கேட்க அதில் கேள்வியை FROOTICOTW போட்டியாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி மற்றும் பொறியாளரின் பெயரை குறிப்பிட்ட 9553195531 என்ற நம்பருக்கு மெசேஜ் செய்ய வேண்டும்.இந்த போட்டியில் வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலியான போட்டியாளர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை நேரடியாக போட்டியாளர்களிடம் கேட்கலாம்.இந்த கண்டெஸ்ட் இந்த வாரமும் தொடரும் என்பதால் அனைவரும் இதை ட்ரை பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *