கலக்கப்போவது யாரு புகழ் சரத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- பெண் யார் தெரியுமா?

Uncategorized

கலக்கப்போவது யாரு? (பருவம் 9) என்பது 9 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை அழகர் மற்றும் நவீன் தொகுத்து வழங்குகின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி வருவர்தான் நம்ம கலக்கப்போவது யாரு புகழ் சரத் இந்த வருடம் அதிகமான பிரபலங்களுக்கு நல்ல விஷயம் நடக்க இருந்திருக்கிறது.

ஆனால் கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும். லாக் டவுன் காலத்தில் நிறைய பிரபலங்களுக்கு திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என நடந்திருக்கிறது. அந்த செய்திகளை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

தற்போது கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி புகழ் சரத்திற்கு உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *