சருமத்தில் உள்ள குழிகளை வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே எப்படி சரிசெய்து வழுவழுப்பாக மாற்றலாம்?

Uncategorized

வீட்டில் இருக்கும் போது நம்மை கொசு கடிக்கிறது இல்லையா?. அது இந்த துளைகள் வழியாகவே நமது உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சிகிறது. இந்த துளைகள் முகத்தில் துவங்கி உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ளது. ஆதிக்காலத்தில் உடல் முழுவதும் முடி இருந்ததால் உருவான இந்த துளைகள் இப்போதும் இருந்து வருகின்றன. இவற்றில் உள்ள வியர்வை சுரப்பிகள் சருமத்தில் உள்ள மாசுக்களை துளைகள் வழியே வெளியேற்றும். வியர்வை சுரப்பிகள் இவ்வாறு வியர்வையை வெளியிடுவதை சருமம் சுவாசிக்கிறது என கூறுகின்றனர்.

ஆனால் பெரும்பாலும் இந்த தோல் அடைப்பட்டு போகின்றன. அப்போதுதான் நமக்கு சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ​அழகை மேம்படுத்துவதற்கான ஆறு வழிகள் சில சமயங்களில் தோளில் உள்ள துளைகள் அதிக விரிவாக்கத்துடன் காணப்படுகின்றன. இதனால் அந்த துளைகள் சற்று பெரிதாக உள்ளன. அவை எண்ணெயையும் வியர்வையையும் வெளியிடுகின்றன. இவற்றை நாம் பரு என அழைக்கிறோம். இது இளைஞர்களுக்கான பிரச்சனை தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் தோலில் துளைகள் இருப்பது வயதானதை குறிக்கும் முக்கியமான அறிகுறியாகும். ​

 

முகத்தில் உள்ள குழிகள் சருமத்தில் குவிந்துள்ள அதிகப்படியான அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களே உடலில் சரும துளைகள் திறப்பதற்கான காரணங்களாக அமைகின்றன. உங்கள் தோலில் உள்ள துளைகளின் எண்ணிக்கையை உங்களால் கண்டிப்பாக மாற்ற முடியாது. ஆனால் சில உபயோகமான வீட்டு வைத்தியம் மூலம் அவை பெரிதாவதை தடுக்கலாம். இந்த கட்டுரையின் மூலம் உங்கள் முகத்தில் உள்ள பெரிய தோல் துளைகளை மூடுவதற்கான சில வீட்டு வைத்தியங்களை நாங்கள் கூறியுள்ளோம்.

இவை தோலின் துளைகளின் அளவை சுருக்குவதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் நீங்கள் நிரந்தர தீர்வை காண்பீர்கள் என நம்புகிறோம். அப்படியாக சில வீட்டு வைத்தியங்களை இப்போது பார்க்கலாம். விரதம் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்குமா? இதய நோய்கள் வருமா? உண்மை என்ன? ஐஸ் கட்டிகள் கட்டுரையை படிப்பவர்களில் பலர் ஐஸ் விரும்பிகளாக இருக்கலாம். ஆனால் இப்போது நாம் அதை உண்பதை குறித்து பார்க்க போவதில்லை. ஐஸ் கட்டியானது தோலை இறுக்கும் வல்லமை கொண்டதாகும்.

இதனால் இது எளிமையான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஐஸ் கட்டியால் உங்கள் சருமத்தில் தடவ வேண்டும். பெரிய திறந்த தோல் துளைகளை சுருக்க இது பயனுள்ள மற்றும் எளிதான வழியாகும். பனி துளைகளை சுருக்கி இருக்கமாகவும் உறுதியாகவும் ஆக்கும். ஐஸ் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் சருமத்தின் ஆரோக்கியமும் அதிகமாகும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக்கொண்டு உங்கள் தோலில் வைத்து தடவ வேண்டியது மட்டும்தான்.

​நீராவி திறந்த துளைகளை சுருக்குவதற்கான சிறந்த வழிகளில் நீராவி முறையும் ஒன்றாகும். நீங்கள் நீராவி வருவது போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தலாம். வாளியில் சூடான நீரை எடுத்துக்கொண்டு அவற்றின் முன் முகத்தை காட்டலாம். ஆனால் அவை அதிக வெப்பமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  சர்க்கரை சர்க்கரை அதன் அற்புதமான பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். சர்க்கரையானது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் துளைகளில் இருந்து அதிகப்படியான எண்ணெயையும் வெளியேற்றுகிறது. உங்கள் துளைகளில் உள்ள அழுக்கை அகற்ற வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்யவும்.

​ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் வினிகரானது ஒரு அற்புதமான இயற்கை தந்த தோல் நிவாரணி ஆகும். இது உங்கள் சறுமத்தை இறுக்குவதன் மூல துளைகளின் அளவை குறைக்கிறது. மேலும் சருமத்தின் pH நிலையை சரி செய்கிறது. இது உங்களை இளமையானதாகவும் குறைபாடு இல்லாததாகவும் உள்ளன. இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. அவை முகப்பரு போன்றவற்றை சரி செய்ய உதவுகின்றன. அதிக புரதச்சத்து கொண்ட உணவை யாரெல்லாம் உண்ண வேண்டும் ? ​

முட்டை வெள்ளைக்கரு முட்டை வெள்ளைக் கருவானது தோலை சரி செய்வதில் சிறப்பாக செயல்ப்படுகிறது. இது பெரிய துளைகளை சரிசெய்யவும் உதவுகிறது. மேலும் இது சருமத்தில் இருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. முட்டை வெள்ளை கருவை கொண்டு நீங்கள் ஒரு முகமுடியை உருவாக்கலாம் இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முட்டை வெள்ளை கருவை எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் தடவ வேண்டும்.

பிறகு அப்படியே முகத்தில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் வெள்ளை கருவை மெதுவாக உறிக்கவும். இது முகத்தில் உள்ள பெரிய துளைகளை அகற்ற உதவும். தோல்களில் உள்ள துளைகளை சிறியதாக்க இந்த எளிய வீட்டு வைத்தியங்களை உபயோகித்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *