உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்… வேற லெவல் கவர்ச்சியை காட்டும் நடிகை

Uncategorized

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. தற்போது Big Boss சீசன் 4 இல் கலக்கி கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், ஹீரோயினாக நடித்துள்ள முகிலன் என்ற வெப் சீரிஸ் ஆனது இன்னும், சில தினங்களில் அதாவது 30 ஆம் தேதி Z தமிழ் OTT இல் வெளியாக உள்ள நிலையில் தற்போது அதன் டீஸர் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கவர்ச்சிக்கு பேர் போன ரம்யா பாண்டியன், Web series இல் சென்சார் தொல்லை இல்லாததால் கவர்ச்சியை அள்ளி வாரி வழங்கி இருக்கிறார். இந்தப் Web series-இல் Z தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடரில் ஆதியாக வரும் கார்த்தி தான் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக

அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *