தாலி கட்டும் சில மணிநேரத்துக்கு முன் புதுமாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த ஷா க் தகவல்…!!!

செய்தி

கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெ ட்டுவெண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(வயது 23). பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். ஷாமிலிக்கும் , அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின்படி 14 ந்தேதி திரு மணம் செய்வதாக நிச்சயித்து அதற்கான திரு மண வரவேற்பு நிகழ்ச்சி 13 ந்தேதி மாலை நடந்தது. மணமகனின் அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஷாமிலி வந்து நிற்க இரு வீட்டு உறவினர்களும் வாழ்த்திக் கொண்டு இருந்தனர். அப்போது பொ  லி  சு ட ன் அங்கே வந்த இளைஞர் ஒருவர், ஷாமிலி தன்னுடைய மனைவி என்றும், தற்போது க ட்டாய திரு மணம் நடக்கிறது எனக்கூறியும் ப ர ப ர ப் பை கிளப்பினார்.

இதனால் மண்டபமே ப ர ப ர ப் பா க, மணப்பெண்ணுடன் அவரது பெற்றோரையும் பொ லி சா ர்  அழைத்து சென்றனர். அங்கு வி சா ர ணை யி ல், தன்னுடன் படித்து வந்த ராஜ் என்பவரை கா தலித்ததை ஒ ப்புக்கொண்ட ஷாமிலி, கடந்தாண்டு செப்டம்பர் மாதமே திரு மணம் செய்து கொண்டதையும் ஒ ப்புக்கொண்டார்.

திருமணம் முடிந்த கையொடு இருவரும் அவரவர்கள் வீட்டில் வசித்தும் வந்துள்ளனர், இதற்கிடையே ஷாமிலிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க, பயத்தில் திரு மணம் செய்து கொண்டது குறித்து சொல்லவில்லையாம். இதற்கிடையே ராஜ் இ-பாஸ் பெற முயற்சித்தும் பலனில்லாமல் போனது என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் மேஜர் என்பதால் ஷாமிலி ராஜீவுடன் பொலிசார் அனுப்பி வைத்தனர்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *