விஜய் மடியில் வைத்து சாப்பிடும் அந்த குழந்தை யார் என்று தெரியுமா…? அட இந்த பிரபலமா அது… நம்பவே முடியல…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற பெயரோடு நுழைந்தாலும் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜய். ஆரம்ப கட்டத்தில் செய்த கடின உழைப்பிற்கு இப்போது பலன் அனுபவிக்கிறார் என்றே கூறலாம். படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை, இதனால் பட அப்டேட் ஒன்றும் இல்லை. எனவே தளபதி ரசிகர்கள் விஜய்யின் பழைய புகைப்படங்கள், படங்கள் என அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அப்படி ஒரு புகைப்படத்தில் விஜய்யின் மடியில் ஒரு பையன் உட்கார்ந்து சாப்பிடுவது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் இருப்பது யார் என்று உங்களுக்கு தெரியுமா?. வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவிலேயே சில படங்கள் நடித்த விக்ராந்த் தான் அது.

வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்.

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *