பர்பாமன்ஸ் பண்ணும் போது சுட சுட டீ எடுத்து மேல ஊத்தியிருக்காங்க : கண்ணீர் விட்ட பாலா! கதறி அழுத தீணா..!!

சின்னத்திரை

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா. கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்‌ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய விடயங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அவர் கூறும் போது, நான் மேடையில் பர்பாமன்ஸ் போது டீ எடுத்து கூட என் மீது ஊற்றியுள்ளார்கள். எடுத்தவுடன் இந்த இடத்திற்கு நான் வரவில்லை என்று. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு கலைஞரின் வெற்றிக்கு பின்னாலும் எத்தனையோ வலிகள் இருக்கின்றது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும்.

நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *