திருமணமாகி 6 மாதம் !! கர்ப்பவதியை IAS படிக்க அனுப்பிய கணவன் !! திரும்பி வந்து மனைவி கொடுத்த அ தி ர் ச்சி !!

செய்தி

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் சரஸ்வதி மற்றும் பிரதாப் என்ற தம்பதியற்கு 6 மாதம் முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், பிரதாப் மனைவி சரஸ்வதி திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படிக்கச் வேண்டும் ஆசைப்பட்டுள்ளார். மனைவியின் ஆசையை நி றை வே ற்றுவதற்காக காரைக்குடியில் அமைந்துள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டுள்ளார். இதற்கிடையில், சரஸ்வதி க ர் ப் ப மாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தீபாவளி விடுமுறைக்கு கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு அ தி ர் ச் சி கா த் துக் கொண்டு இருந்தது.

பிறகு தான் தெரிய வந்துள்ளது சரஸ்வதிக்கு க ர் ப் பம் க லைந்ததாக தெ ரி வி க்கப்பட்டுள்ளது. இந்த அ தி ர் ச் சியை அறிந்த சரஸ்வதிக்கு ம ன மு டைந்தார். இந்த ம ன வ லியை தாங்க முடியாமல், கடந்த 5ம் தேதி வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து எலி ம ரு ந் தை சாப்பிட்டுள்ளார். சரஸ்வதி திடீரென வா ந் தி எடுப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர்,

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் தீ வி ர சி கி ச் சை பெற்று வந்த சரஸ்வதி, சி கி ச் சை ப ல னி ன் றி நே ற் றைக்கு மு ன் தின ம் உ யி ரி ழ ந்துள்ளார். இந்த ச ம் ப வமானது அ ப் ப குதியில் பெரும் சோ க த்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சரஸ்வதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *