வயதான காரணத்தால் என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை..! பச்சையாக தன்னை பற்றி தானே பேசிய சோனா..!

சினிமா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தல அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்தான் நடிகை சோனா. இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் ஒருபோதும் மறக்க முடியாத அளவிற்கு இருந்தது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் சிறந்த நடிகையாக வலம் வந்தார். இவ்வாறு பிரபலமாக இருந்த நமது நடிகை பத்து பத்து என்னும் திரைப்படத்தின் மூலமாக கவ ர்ச்சி கடலாக மாறிவிட்டார்.

அதன்பிறகு இவர் நடிக்கும் அனைத்து திரைப்படத்திலும் க வர்ச் சிக்கு கணக்கில்லாமல் காட்டி வந்தார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ஜானி எனும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலும் மிகவும் குட்டையான டவுசர் அணிந்து ரசிகர்களின் ஏ க்கத் தை அ திகரி த்து விட்டார்.

அதன்பிறகு தமிழ் சினிமா பக்கம் இவருடைய மூச்சு காற்று கூட படவில்லை என்றாலும் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்து நின்றார் நடிகை சோனா. இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது நீங்கள் ஏன் அதிகமாக திரைப் படங்களில் நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்? அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு வாய்ப்பு வரவில்லையா அல்லது? வேறு ஏதும் வேலையில் ஈடுபட்டிருந்தீர்கலா என கேள்வி கேட்டு உள்ளார்கள்.

அதற்கு பதில் அளித்த நடிகை சோனா நான் இந்த வருடம் மட்டுமே நான்கு திரைப்படங்களில் நடித்து இருந்தேன். அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 12 திரைப்படங்கள் மேல் நடிக்க முடியாது என ஒதுக்கி விட்டேன். இப்போது நான் நிம்மதியை தேடி வருவதன் காரணமாக பணம் எனக்கு ஒரு பெரிய விஷயமாக தென்படவில்லை அதன் காரணமாக தான் நான் திரைப் படத்தில் நடிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் முன்பு இருந்த இளமை தன்னிடம் இல்லை தற்போது நான் மு திர் ச்சி அடைந்ததால் என் மனநிலை க வர் ச்சி க்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கூரியிருந்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது பரமபதம், அசால்ட், தேடுதல், பச்சை மாங்காய், போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளேன் அதுமட்டுமில்லாமல் எனக்கு கு டிப்ப ழக்கம் இருக்கிறது என்பதை மிக வெளிப்படையாக அவர் கூரியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *