தொ ட ரும் தி ரையு லக சோ கம்…!! ச ற்றுமு ன் பி ரப ல ந டி க ர் தி டீர் ம ர ணம்..!! தி ரைத்து றை யி னர் அ தி ர்ச் சி.. !

சினிமா

சின்னத்திரை எழுத்தாளராக முதலில் திரையுலக பயணத்தை ரூபன் தொடங்கினார். பின்னர் சின்னத்திரையில் நடித்து வந்த அவர் அவ்வப்போது ஒருசில படங்களில் தலைக்காட்டினார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் இருந்தவர் ரூபன். விக்ரமின் தில், தூள், விஜய்யின் கில்லி உள்பட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு முகம் உள்பட பல படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு திரைக்கதை அமைத்த எழுத்தாளர் குழுவில் ரூபனும் இடம்பெற்றிருந்தார். ராதிகாவின் அண்ணாமலை மெகா சீரியலும் நடித்துள்ளார்.

54 வயதாகும் ரூபனுக்கு சங்கீதா எனும் மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ரூபனுக்கு நு ரையீ ரல் பு ற்று நோ ய் இரு ப்பது உறு தியான து. இதையடுத்து தி ருச்சி யில் உள் ள ஒரு த னியார் ம ருத்து வம னையில் அவர் சி கிச் சைக் காக அ னும திக்கப்பட்டா ர். அவரு க்கு கொ ரோனா தொ ற்றும் ஏ ற்பட்ட தாக தெ ரிகிறது.

இ ந்நி லையில் நேற்று(செப்.,21) மாலை 4 ம ணியள வில் ரூபனுக்கு மூ ச்சு தி ணற ல் ஏ ற்பட் டது. ம ருத்துவ ர்கள் அவரு க்கு சிகி ச்சை அளி த்தனர். ஆனா ல் சி கிச் சை பல னின் றி அ வர் உ யிரழந் தார். இ தையடு த்து அவரது உ டலை மரு த்துவ குழு வினர், ஓ யாமரி ம யானத் தில் அ டக் கம் செ ய்த னர். நடி கர் ரூ பன் மறை வைய டுத்து திரை த்துறை யினர் பல ரும் அ வருக் கு இ ரங்க ல் தெ ரிவித் து வரு கின்ற னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *