கொ ரோனாவா ல் பா திக்கப்ப ட்டு சி கிச் சை பெற் று வந் த பி ரப ல ந டிகை ம ர ண ம்..! தி ரையுல கில் தொ ட ரும் சோ கங் கள்..!…

சினிமா

கொ ரோனா தொ ற்றால் அ டுத்த டுத்து தி ரைப்பிரப லங்கள் பா திக்கப்ப டுவது அ திக ரித்து வ ருகி றது. பா லிவு ட்டில் பி ரப ல ந டிகரா ன அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆரத்யாவுக்கும், பி ரபல தயா ரிப்பாள ரான போ னிக பூரின்  ம கனும், நடி கருமா  ன அர் ஜுன் கபூர், அவரது கா தலி ம லைக் கா அரோரா, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால், நிக்கி கல்ராணி, பி ரபல பா டகர் எஸ்.பி.பா லசுப்ரம ணியம்  என இந்த பட் டியல் நீ ண்டு கொண்டே செ ல்கிறது. தொ ற்றால் பா திக்க ப்பட்ட பெரு ம்பாலா னோர் பூர ண கு ணமடை ந்து மீண் டும் வ ரும் நி லையில், சி லர் இ றந்து விடு வது தி ரை யுலகி னரை அதி ர்ச் சியில் ஆ ழ்த் தி வ ருகி றது.

நேற்று தமிழ் சினிமாவில் வி க்ரம் நடித்த தூள் படத்தில் டி.டி.ஆர். வேடத்திலும், விஜய் நடித்த கில்லி படத்தில் ந டுவரா கவும் ந டித்திரு ந்தவர் ரூபன். சினிமா து றையில் ஸ் கிரீன் ரை ட்டர் ஆக அவர் அ திகம் பணி யாற்றி இருக்கி றார். ஒரு சில பட ங்களுக்கு க தை ஆசி ரிய ராகவு ம் இரு ந்திருக் கிறார். 54 வ யதாகும் இவர் ஏற் கனவே நு ரையீரல் பு ற்று நோ ய் கா ரண மாக சி கிச் சை பெற்று வந்த நி லையி ல்,

சில தி னங் களுக்கு முன் கொ ரோனா வால் பா திக்கப்ப ட்டு திரு ச்சியில் உ ள்ள தனி யார் ம ரு த்துவம னையில் அ னுமதிக் கப்பட் டார். அ ங்கு சி கிச்சை ப லனி ன்றி நே ற்று உ யிரிழ ந்தா ர். இவ ர் இ றந் த சோ கம் கூ ட இன் னும் ரசிகர் கள் மன தை வி ட்டு நீ ங்காத நி லையில், பி ரபல ந டிகை ஒ ருவர், கொ ரோனா தொ ற்று கா ரணமாக உ யிரிழ ந்துள் ளார்.

பி ரபல ம ரா த்தி நடிகை அ ஷலா ட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொ ரோ னா பா திக்கப் பட் டு மருத் துவம னையில் சி கிச் சை பெ ற்று வந்த இவர், சிகிச்சை ப லனி றி இன்று   கா லை ம ரணம டைந் தார். அவரது ம ர ண ம் ரசிகர்கள் மற்றும் தி ரையு லகின ர் மத் தியில் மிக ப்பெ ரிய சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *