அ ஜித் ஒ ரு உத வியும் ப ண்ண ல, ஏ ன் பொ ய் சொ ல்றீங்க..? அங் காடி தெ ரு நடி கை அ திர்ச் சி பே ட்டி..!

சினிமா

சில வருடங்களுக்கு முன்பு சிறு படங்களும் முத்திரை பதித்தன, அதில் ஒன்று இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அங்கடி தெரு. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அங்காடி தெரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பிஸியான முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார் அஞ்சலி. ஆனால், படத்தின் நாயகன் மகேஷ், தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன், என்று புலம்பி கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின் திருந்தி ஒரு கு ள்ள ம னித ரை தி ரும ணம் செய்து அந்த கு ள்ள வி யாபாரி யை போல வே குழ ந்தையை பெ ற்றெடு த்து விட்டு

அதற்கான விளக்கத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து. தற்போது இவருக்கு மா ர்பக பு ற்று  நோ ய் ஏ ற்ப டது அ றுவை சி கிச் சை பண ம் கே ட்டு வீடி யோ ஒன் றை வெளியி ட்டிருந்தா ர். அந்த வீடியோவிற்கு பிறகு எந்தவித உச்ச நட் சத்திரத்தி ன் உத வியும் தனக்கு கி டைக்கவி ல்லை என்று புல ம்பியுள் ளார். அந்த பேட்டியில் அஜித் கு றித்து பேசி ய சிந்து, அஜி த்தின் மே னேஜர் சுரே ஷ் சந்திரா  சா ரை ஒரு 10 முறை தொ டர்பு கொண் டேன். ஆனால், அவர் அஜி த்தை தொட ர்புகொ ள்ள முடி யலன்னு  சொன் னார்.

வெளியில் சொல்றங்க அஜித்த பத்தி ஹாஹா ஓஹோனு. இந்த தீ ப்பெ  ட்டி கணேஷுக்கு கூட அ ஜித் சா ர் பணம் குடுத் தார்னு சொல் றது எல் லாம் பொ ய். செ ஞ்சா செஞ் சன்னு சொல் லிட்டு போங் க. ஏன் இப்ப டி பொ ய் சொ ல்றீங்க” என்று ஆவே சமாக ப் பேசி யுள்ளா ர். வே டிக்கை எ ன்ன என் றால் தீ ப்பெட்டி கணே சன் அவர் களுக்கு அஜி த் உதவி செ ய்தார் என்று எந்த செய்தியும் வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *