வெறும் டவலுடன் கண்ணாடி முன் நின்று ரசிகர்களை சூ டேற்றிய மாளவிகா மோகனன் ! வைரலாகும் புகைப்படம் !

Uncategorized

மாளவிகா மோகனன் (Malavika Mohanan, பிறப்பு: 04 ஆகத்து 1992) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறாராம். திரைப்படங்கள் ஒரு பக்கம் நடித்து வந்தாலும் போட்டோ ஷூட்டில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெறும் டவல் மட்டும் அணிந்து கொண்டு மிகவும் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

“We slipped briskly into an intimacy from which we never recovered” 🤍

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *