பிரபல நடிகரின் கல்யாண Reception போட்டோஸ், பலரும் கண்டிராத புகைப்படங்கள் இதோ..

Uncategorized

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், அதுமட்டுமின்றி இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. மேலும் இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, கடைசியாக வெளியான பிகில் திரைப்படமும் பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து இவர் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படமும் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது,

 

ஆனால் கொ ரோ னா காரணமாக இப்படத்தின் வெளியிடு தள்ளி போனது.  ஆனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது. இந்நிலையில் தளபதி விஜய்க்கு கடந்த 1999 ஆம் ஆண்டு அவரின் தீவீர ரசிகையான சங்கீதா என்பவருடன் திருமணம் ஆனது அனைவரும் அறிந்ததே. மேலும் தற்போது அவரின் கல்யாண Reception போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *