நீங்க இப்படி செய்வீங்கனு கனவு கூட எதிர்பாக்கல…பேமண்ட் கொடுக்காதற்காக விஜய் டிவியை சாடும் கஸ்தூரி!

Uncategorized

நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான தொகையை இன்னும் வழங்கவில்லை என விஜய் டிவியை சா டி பதி விட்டுள்ளார். நடிகை கஸ்தூரி 90-களில் தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தற்போது பெ ரும்பாலும் படங்கள் ந டிப்பதில்லை. தனது சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக பிர ச்சி னை கள் சார்ந்த க ருத்துக்கள் குறித்து வா திட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ஒருவராக வை ல்டு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி உள்ளே நுழைந்தார். அதன் பின்னர், கு றைவான வாக்குகள் வித் தியாசத்தில், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர், நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை க டுமையாக விம ர்சித்து பேட்டி அளித்து வந்திருந்தார். இதனிடையே தனக்கு பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டதற்கான சம்பளம் இன்னும் தரவில்லை என கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் இன்னமும் தனக்கான சம்பளம் தரவில்லை” என அந்த பதிவில் கு ற்ற ச்சாட் டியு ள்ளார். இதை கண்ட ட்விட்டர் நெட்டிசன்கள் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

இன்னும் சிலரோ, ‘ஓராண்டு கழித்து இப்படி ஒரு புகாரை கூறுவது ஏன்? இதுவும் வீண் விளம்பரத் திற்காகவா’ என எதிர்மறை வி மர்சன ங்களை முன்வைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஒரு வருடத்திற்கும் மேலாக எனது தொகையை தராமல் நிலுவையில் வைத்திருக்கும் விஜய் டிவிக்கு நன்றி. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். நீங்கள் அளிக்கும் போலி வாக்குறுதிகள் எதையும் நான் ஒருபோதும் நம்பியதில்லை. ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் கூட செய்வீர்கள் என்று நான் எதிர்பா ர்க்க வில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

கொ ரோ னா ஊ ர டங்கு காரணமாக இந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், வரும் 4 ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகிறது. மூன்று பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் ஹாசனே வழக்கம் போல இந்த நான்காவது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

 

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

 

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *