காலையிலே ரசிகர்களை உச்சத்துக்கு அழைத்து சென்ற ஷிவானி..! செம்ம பீசு தான் இவுங்க என கலாய்க்கும் ரசிகர்கள்..!

சினிமா

நடிப்பு இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்று போய்க்கொண்டு இருந்த சினிமாவை தற்போது போட்டோஷூட் மூலமாக தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவ்வாறு இவர் மொட்டை மாடியில் நடத்தப்பட்ட போட்டோ சூட் மூலமாக தற்போது மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். தற்போது இவரை பின் தொடர்ந்து பல நடிகைகளும் போட்டோ ஷூட்டை கையில் எடுத்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது சின்ன திரை முதல் வெள்ளி திரை வரை அனைத்து நடிகைகளும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை

சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.  இதன் விளைவாக தற்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதுமே கவர்ச்சி கடலாக மாறிவிட்டன. தற்போது இளசுகளின் கனவுக் கன்னியாகவும் ரசிகர்களின் ரசனைக்கு உட்பட்ட நடிகையாகவும் சின்னத் திரையில் வலம் வருபவர் தான் நடிகை சிவானி நாராயணன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பகல் நிலவு என்ற சீரியலின் மூலமாக அறிமுகமானவர்.

வெறும் 18 வயதை நிரம்பிய நமது நடிகைக்கு ரசிகர் கூட்டத்திற்கு அளவே இல்லை. இவருக்கு சீரியலில் நடித்ததன் மூலமாக கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலமாக கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களை ஒருபோதும் காய விடாமல் தினசரி தன்னால் முடிந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

எப்பொழுதும் நடிகை சிவானி இரவுக்கு தோள் கொடுக்கும் வகையில் இரவு நேரத்தில் தான் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார் ஆனால் தற்போதெல்லாம் அதிகாலையிலேயே ரசிகர்கள் எழுப்பும் அளவிற்கு தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிதுள்ளர்கள்.

அந்த வகையில் தற்போது காலையிலிருந்து டீ பருகும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் குட்டையான உடையில் காட்டக்கூடாது அந்த அழகை காட்டி விட்டார்.

 

View this post on Instagram

 

Kaatu Payale ❤️ Blouse @ethnikhouse 💙

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

 

View this post on Instagram

 

Cloudy evening and a Cup of Coffee ☕️🤎

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *