இப்படியும் ஒரு பெண்ணா…! கொ ரோ னா காலத்தில் அந்த பெண் செய்ததை பாருங்கள்…!!

Uncategorized

நாடு முழுவதும் கொ ரோ னா பெருந்தொற்றானது மனித சமூகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏ ற்படுத்தியுள்ளது. ஆனால், இது சாதகமான விரும்பத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது என்றால் மி கையல்ல. அந்த வகையில், நாட்டில் முதலில் கொ ரோ னா தொ ற்று பதிவு செய்யப்பட்ட கேரள மாநிலத்தில் தற்போது பெண் ஒருவர் இந்த ஊ ரடங்கு காலத்தில், 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து அனைவரையும் ஆ ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். வேதியியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டம் பயின்று வரும் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்தி, கொ ரோ னா ஊ ரடங்கு காலத்தினை மிகவும் பயனுள்ளதாக கழித்துள்ளார்.

இவ்வாறான இணைய வழி கற்றலுக்கு, தனது கல்லூரி தலைமை ஆ சிரியரான அஜிம்ஸ் ஜி முகமது, ஆ சிரியர் நீலீமா மற்றும் இணைய வழி படிப்புகளுக்கான ஒ ருங்கிணைப்பாளர் ஹனிவ்வா ஆ கியோரின் தூ ண்டுதலே மு க்கியக் காரணம் என ஆர்த்தி கூறியுள்ளார். பல்வேறு தளங்களில் பல படிப்புகளை முடித்த ஆர்த்தி தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மாணவியின் பெற்றோர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *