பிரபல நடிகை ம ரணம்..!!!திரையுலகில் தொடரும் சோ க அலை…! சோகத்தில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்..!

Uncategorized

சமீப கால மாக தொடர்ந்து, பாலிவுட், கோலிவுட். டோலிவுட், மாலிவுட் ஆகிய திரையுலகை சே ர்ந்த பல பிரபலங்களின் ம றைவு ரசிகர்களையும், பி ரபலங்களையும் அ தி ர் ச்  சி ய டை ய செய்துள்ளது. செப்டம்பர் 25 ஆம் தேதி உலக அளவில் பிரபலங்களையும் அ திர்ச்  சிய டைய செய்துள்ளது. செப்டம்பர் 25 ஆம் தேதி உலக அளவில் பி ரபலமான பாடகர் எஸ்.பி.பியின் ம றைவு இன்றளவும் ஏ ற்றுக்கொள்ள மு டியாத ஒன்றாக உள்ளது கு றிப்பிடத்த க்கது.இவருடைய ம றைவுக்கு அணை த்து திரை யுலகை சேர் ந்த ர சிகர்களையும் மிகவும் பா தித்த நிலையில், ம ற்றொரு து க்க து க்க செ ய்தி த ற்போது வந்துள்ளதுஇந்த 2020 ல் சினிமாத்துறை இதுவரை நடிகர்கள் இர்பான் கான், ரிஷி கபூர், இசை அமைப்பாளர் வாஜித் கான், சுஷாந்த் சிங் ராஜ்புட், காமெடி நடிகர் ஜெகதீப், பாடகர் எஸ்.பி.பி என பலரின் மரணத்தை பார்த்துவிட்டது.

 

இந்நிலையில் பெங்காளி சினிமாவை சேர்ந்த நடிகை Mishti Mukherjee கடந்த அக்டோபர் 2 ல் பெங்களூரில் கா லமானதாகவும், இ றுதி ச டங்கு நேற்று நடைபெற்றதாகவும் தகவல் வெ ளியாகியுள்ளது. 27 வயதான அவர் உடல் பருமன் தொ ல்லைக்கு ஆளாகி KETO DIET ஐ பி ன்பற்றியதால் தான் இரண்டு சி றுநீரகங்களும் செ யலிழந்து இ றந்ததாக சொ ல்லப்பட்டு வருகிறது. Life Ki Toh Lag Gayi படத்தில் தொடங்கி ஹிந்தி, பெ ங்காலி படங்களில் நடித்து வந்துள்ளார்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *