இளம் வயதில் தனது தங்கையுடன் மிக அழகாக மேடையில் எஸ்பிபி செய்ததை பாருங்க !! கோடி முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !!

Uncategorized

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உ டல்நலக்குறை வால், சி கிச்சை ப லனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உ யி ரி ழந்தார். எஸ்பிபியின் மறைவால் உலக ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் அவரது பாடல் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக ரசிகர்கள் யாரும் எஸ் பி பாலசுப்ரமணியமின் மறைவிலி ருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதுதான் உண்மை. தற்போது வரையில் எஸ் பிபியின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகமான அளவில் ஷேர் செய்ய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எஸ்பிபி தனது தங்கை எஸ்.பி.சைலஷாவுடன் பாடிய பாடலையும், சிறுவயதில் இருவரும் மிக அழகாக மேடையில் பாடிய காணொளியை தற்போது காணலாம்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *