எனக்கும் கொ ரோ னாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பிரல நடிகர் முற்றுப்புள்ளி தீ யாய் ப ரவிய தகவல்

Uncategorized

ம றைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்பட்டது. சிவாஜியின் சிலைக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னையில் அமைந்துள்ள சிவாஜியின் மணி மண்டபத்தில் சிவாஜியின், சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் சிவாஜியின் குடும்பத்தினர் கலந்து  கொண்டனர். ஆனால் இதில் நடிகர் பி ரபு கலந்து கொ ள்ளவில்லை.

இதனால் பிரபுவுக்கு கொ ரோ னா என சமூக வலைத்தளங்களில் வைர லானது. இந்த வ தந்திக்கு முற் றுப்பு ள்ளி வைக்கும் வகையில் நடிகர் பிரபு விள க்கமளித்துள்ளார். மழை பெய்த போது தெ ரியாமல் வழு க்கி வி ழுந்ததால் கா ல் சிறிய கா யம் ஏ ற்பட்டதாகவும், அதனால் தான் த ன்னால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என பிரபு கூறியுள்ளார், பிறகு தனக்கு கொ ரோ னாவால் எந்த பா ப்பும் இல் லை என பிரபு விளக் கமளித்துள் ளார்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *