வடிவேலு பாலாஜி: கைப்பட எழுதி வைத்த கடிதம்! வடிவேலு பாலாஜி வீட்டிற்குள் நடந்த உண்மை சம்பவம்!!

Uncategorized

கடந்த சில நாட்களுக்கு முன் உடல் ந லக்கு றைவால் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு பாலாஜி கா லமானார். அவரின் இ ழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாக அமைந்தது. அவரின் ம றைவை தாங்க மு டியாது அவரின் குடும்ப உறுப்பினர்கள் இருக்க அவருடன் இணைந்து பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்து நிகழ்ச்சி செய்த அனைவரும் கண்கல ங்கி போயுள்ளனர். அவரின் நினைவிற்காக தற்போது மிஸ் யூ வடிவேல் பாலாகி என நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  ஒரு முறை அவரின் வீட்டில் அனைவரும் வெளியே திருவிழாவிற்கு சென்றிருந்த சமயத்தில் திருடர்கள் உள்ளே புகுந்து கொ ள்ளையடிக்க முயற்சி செய்த போது

கடைசியில் வடிவேலுயின் வீடு என்பது தெரிந்து எதையும் கொ ள்ளையடிக்காமல் சென்றதோடு, கைப்பட மன்னிப்பு கடிதத்தையும் அந்த திருடர்கள் எழுதி வைத்து சென்றுள்ளனராம். இந்த பு ரமோவில் பழனி கூறுகிறார் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *