முதல் நாளிலேயே நடிகை ஷிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மெட்ஸ்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ..

Uncategorized

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொள்ளும் 14 நட்சத்திரங்களும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்ற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்ற்குள் சென்று முதல் நாளான இன்று, ஹவுஸ் மெட்ஸ் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரபல சீரியல் நடிகையான ஷிவானியை மற்ற ஹவுஸ் மெட்ஸ்கள் டார்கெட் செய்வது போல் உள்ளது. குறிப்பாக சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஷிவானியிடம் கடுமையாக பேசுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன

இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *