போட்டியில் கீழே விழுந்த அறந்தாங்கி நிஷா – பரபரப்பான பிக்பாஸ் சீசன் 4ன் 3ஆம் Promo இதோ

Uncategorized

நேற்று மாலை 16 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 4. இதில் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். இன்று இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் சீசன் 4ன் முதல் எபிசொட் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று ஒளிபரப்பாகும் முதல் எபிசோட்டின் ப்ரமோ காலை வெளியாகியிருந்தது. இதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு அணைந்து ஹவுஸ் மெட்ஸ் நடனமாடினார். இதனை தொடர்ந்து இரண்டாம் ப்ரமோவில் நாமினேஷன் துவங்கியது. இதில் ஷிவானியை சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவத்தி ஆகியோர் டார்கெட் செய்வது போல் இருந்தது.


 

இந்நிலையில் மூன்றும் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒரு போட்டியில் ஓடிக்கொண்டிருக்கும் போது தீடீரென கீழே தடுக்கி விழுகிறார் kpy அறந்தாங்கி நிஷா.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *