த டுமாறும் சிவானி, ஆ றுதல் படுத்தும் ஆரி- இரண்டாவது நாளிலேயே இவ்வளவு சோ கமா?

Uncategorized

நேற்று மாலை 16 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 4. இதில் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். இன்று இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் சீசன் 4ன் இரண்டாவது எபிசொட் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று ஒளிபரப்பாகும் இரண்டாவது எபிசோட்டின் ப்ரமோ காலை வெளியாகியிருந்தது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டாவது நாள் இன்று. முதல் நாள் ஆட்டம் பாட்டத்துடன் வந்து புரொமோக்கள் பார்த்து ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஆனால் இன்று வந்துள்ள புதிய புரொமோ சோக மயமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சிலர் ஷிவானியை சில விஷயங்களுக்காக குறை கூறி வருகின்றனர். ஜித்தன் ரமேஷ், ஆரி போன்றோர் ஷிவானிக்கு ஆறுதலாக பேசி வருகிறார்கள்.

இதோ அந்த புரொமோ,

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *