“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”…. பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வெடித்த மோதல், அனிதாவை கடுமையாக திட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி..

Uncategorized

05/10/2020 மாலை 16 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 4. இதில் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். இன்று இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் சீசன் 4ன் முதல் எபிசொட் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று ஒளிபரப்பாகும்  எபிசோட்டின் ப்ரமோ வெளியாகியிருந்தது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு, ரசிகர்களின் பேராதரவை பெற்றுவருகிறது. தினம் ஒளிபரப்பாகவுள்ள ஷோவின் ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. மேலும் நேற்றைய ப்ரோமோவில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மோதல் வெடித்தது போல் காண்பிக்கப்பட்டது. ஆனால் பின்பு இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட ப்ரோமோவில் மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி அனிதாவிடம் கடுமையாக எச்சரிப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இவர்களின் சண்டையை ஹவுஸ்மேட்ஸ் வேடிக்கை பார்க்க ரேகா, சுரேஷை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்குகிறார். அதற்கு சுரேஷ் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; என்னங்க சின்ன பொண்ணு அது எல்லாரும் இங்க அடல்ட் தான் என்று வாக்குவாதம் செய்வது போல் ப்ரோமோ முடிகிறது.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *