வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்கும்னு சொன்னா நம்பவே மாட்டீங்க.!

Uncategorized

நாம் உணவில் நறுமணம், சுவை ஆகியவற்றிற்காக பூண்டு சேர்த்துக் கொள்கிறோம். இருப்பினும் பூண்டால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அதிலும் வெறும் வயிற்றில் உண்பதால் என்னென்ன நலன்கள் விளைகின்றன என்று இங்கே காணலாம். சிறந்த ஆண்டி-பயாடிக் ஆக செயல்படுகிறது. ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கல்லீரம், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்றுப் பிரச்சனைகளான அஜீரணம், பசியின்மை ஆகியவை நீங்கும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எனவே அதிக வேலைப்பளு உள்ளவர்கள், தினசரி வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை சாப்பிடலாம்.

ரத்தம் அழுத்தம் சரியான நிலையில் இருக்க வைத்து, இதய நோய் வராமல் தடுக்கும். ஒரு நாளை 1 – 2 பூண்டு பல் சாப்பிடுவதே சரியானது. ஏனெனில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனால் அளவாக சாப்பிட்டு, நிறைவான பயனை அடையுங்கள். அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும்.

படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *