வயதுக்கு வந்த மகள்களை வைத்து கொண்டு கடற்கரையில் வனிதா செய்த செயல்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Uncategorized

நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவருடன் சேர்ந்து ஜோடியாக கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல்வேறு வகையான விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தது.  அனைத்தையும் கடந்து அவர் சின்னத்திரை மற்றும் யுட்யூப் சேனல்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.  அவர் எடுத்த புகைப்படம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகள்கள் முன்பு இப்படி தான் நடந்து கொள்வதா என்று திட்டி வருகின்றனர்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on


எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

 

View this post on Instagram

 

Off to an adventure…

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *