பாடகர் எஸ் பி பி யும் நானும் ஜோடி பிக் பாஸ் போட்டியாளர்! பாட்டு பாடி நெகிழ்ச்சி

Uncategorized

05/10/2020 மாலை 16 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 4. இதில் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். மூத்த நடிகையான ரேகா பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தொடக்கத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்ற பெயரை பெற்றுவிட்டார் ரேகா. இருந்த போதும் எல்லோருடனும் ரொம்பவே நெருக்கமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை ரேகா.

அப்போது தான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி என்பது குறித்த அனுவங்களை அழகாய் சொன்னார். இறுதியில் எஸ்.பி.பிக்காக அனைவரும் சேர்ந்து ஆத்மா சந்தியடைய வேண்டும் என்று வேண்டி கொண்டுள்ளனர். நடிகை ரேகா தான் எஸ்.பி.பியுடன் 4 படத்தில் நடித்துள்ளதாக கூறினார். அவருக்கு மனைவியாக ஒரு படத்தில் நடித்துள்ளதாக கூறி பெருமிதம் கொண்டுள்ளார். அது மாத்திரம் இன்றி, எஸ்.பி.பி பாடிய பாடல் ஒன்றையும் பாடி இணையவாசிகளை நெழ வைத்துள்ளார். இதனை பிக் பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோவில் பிரபல தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மூத்த நடிகையான ரேகா பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.தொடக்கத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்ற பெயரை பெற்றுவிட்டார் ரேகா. இருந்த போதும் எல்லோருடனும் ரொம்பவே நெருக்கமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை ரேகா. அப்போது தான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி என்பது குறித்த அனுவங்களை அழகாய் சொன்னார்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *