ஆற்றில் மிதந்த ச டலத்தில் அதிஷ்டம் 70 லட்சம் ம திப்பிலான தங்கக் கட்டிகள்

Uncategorized

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்த ச டலத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகளை பொ லி சார் மீட்டுள்ளனர். கை ப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வி வகாரம் தொடர்பில் பெளகாவி பொ லிசா ர் முன்னெடுத்த வி சார ணை யில், மரா ட்டிய மாநிலம் சாங்லி பகுதியை சேர்ந்த 30 வயதான சாகர் பாட்டில் என்பவரின் ச டலம் அது என தெரிய வந்துள்ளது. உ டலில் பல இடங்களில் க த்தியால் தாக் கியதன் கா யங்கள் இருந்துள்ளது. தங் கம்  க டத்தல் வி வகாரத் தில் பாட்டில் கொ லை செ ய்யப்பட்டிருக்கலாம் என பொ லிசா ர் சந்தே கி கின் றன.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *