பாடகி சைலஜா தனது பிறந்தநாள் அன்று எஸ்பிபிக்காக செய்த செயல் !! புகைப்படங்களை பார்த்து நெ கி ழ் ந்து போன ரசிகர்கள் !! –

Uncategorized

பி ரபல ம றை ந் த பாடகரும் நடிகருமான எஸ்.பி பாலசுப்ரமணியமின் ஆ ன் மா சா ந்தி யடைய வேண்டிய தி ரு வண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அவரின் சகோதரி எஸ்பி ஷைலஜா மோ ட் ச தீ ப ம் ஏற்றி வழிபட்டார். இந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் சர விளக்கு பகுதியில் எஸ்பிபாலசுப்பிரமணியம் ஆ ன்மா சாந்தி அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி அ ரு ணா சலேஸ்வரரை வே ண்டி பாடல்கள் பாடிநார். .மேலும் நேற்று பாடகி சை ல ஜாவின் பிறந்தநாள் என்பதால் இவரும் இந்த தீபம் ஏற்றும் விழாவில் பங்கிட்டு பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பு வாசகர்களே நீங்கள்

எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன

இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *