கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம்! மில்லியன் பேர் ரசித்த காட்சி

Uncategorized

குழந்தை அல்லது கைக்குழந்தை அல்லது சிசு ஒரு மனிதனின் மிக இளைய குழந்தையை குறிக்கும். தமிழில் பச்சிளம் எனும் சொல்லும் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக 1 மாதம் வயது மற்றும் 12 மாதங்களுக்கு இடையே இளம் குழந்தைகளை நாம் கைக்குழந்தை என்றழைக்கலாம். அவர்களின் குரும்புதனத்துக்கு அளவே இருக்காது குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். ‘மழலை சிரிப்பு கொள்ளை அழகு’ அந்த சிரிப்புக்கு எதுவும் நிகர் கிடையாது. அதுதான் கன்னத்தில் குழி விழ சிரிப்பதும், கொழு கொழுவென வயதிற்கு மீறிய வளர்ச்சியும் அழகென கொண்டாடப்படுகிறது.


இதேவேளை, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் மழலையின் சிரிப்பை வாங்கி விட முடியாது. இந்த காட்சி அதற்கு சிறந்த எடுத்து காட்டாகும். சமூகவலைத்தளத்தில் பரவும் இந்த மழலை சிரிப்பை பார்த்து ரசியுங்கள் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய

தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *