கு டித்து விட்டு கார் வி பத்தில் சி க்கிய நடிகை – அதற்கு கா ரணமே இவர் தானாம்! வெளியான அ திர்ச்சி த கவல்

Uncategorized

தமிழ் திரையுலகில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது இளைஞர்கள் ரசிக்கும் நடிகையாக வளம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவரை, கு டி போ தையில் காரை விட்டு மோ தியதாக செய்திகள் வெளியானது. மேலும், அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும் விப த்து நடந்ததையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி ச ம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை மறுத்த நடிகை யாஷிகா, அது தன்னுடைய கார் இல்லை என்றும்

என்னுடைய நண்பர்கள் செய்த வி பத்து செ ய்தியை கே ட்டு தான் நானே ச ம்பவ இடத்திற்கு வி ரைந்து சென்றேன் என கூறினார். இந்நி லையில் இந்த ச ம்பவத்தை குறித்து சில அ திர்ச் சியளி க்கும் வி ஷயங்களை ச மீப த்தில் ஜோ மைக்கில் என்பவர் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள் ளார் : ஜோ மைக்கில் கூறியது : அக்டோபர் மாதம், 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவரை, குடி போ  தையில் காரை விட்டு மோ தியதாக யாஷிகாவின் நண்பர்கள் தான், மேலும் அந்த காரை

ஓட்டி சென்றது அவரின் நண்பரும் பிக்பாஸ் 4 போட்டியாளருமான பாலாஜி முருகதாஸ் என கூறியுள்ளார். இந்த வி பத்து குறித்து நான் யாசிக்கவை தொடர்பு கொண்டு பேச மு யற்சி த்தேன். ஆனால் என்னால் இ யலவில்லை. அவரின் ந ண்பரிடம் தான் என்னால் பேச முடிந்தது. யாஷிகாவின் நண்பர் கூறியது : அப்போது அவர் என் னிடம் சொன்னது யாஷிகா அந்த காரில் இல்லை, நான் வந்த வி ஷயத்தை மு டித்துவிட்டு நாங்கள் த னியாக போய்வி ட்டோம். எங்கள் கூட வந்த பாலாஜியும் அவரது நண் பரும் வந்த வேறு கா ரில் போய் மோ தி விட்டா ர்கள்.

அப்போது பாலாஜி எங்களுக்கு கால் செய்து நாங்கள் வி பத்து ஒன்றை செய்துவிட்டோம். எங்களுக்கு உதவி வேண்டும் என்று அழைக்கும் போது தான் நாங்கள் அங்கே சென்றோம். ஆனால் அங்கே இருந்த மீடியாகள் எங்களை பார்த்ததும் நாங்கள் தான் வி பத்தை ஏற்படுத்தியதாக நினைத்து விட்டார்கள் என்று என்னிடம் கூறியதாக ஜோ மைக்கேல் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *