திரையுலகில் தொடரும் சோ க அ லை…! பிரபல இசை அமைப்பாளர் ம ரணம்..!! சோ கத்தில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்..!

Uncategorized

கொ ரோ னா ஊ ர டங்கு காலத்தில் சினிமா துறையே சேர்ந்த சிலர் ம ர ணத்தை தழுவி யது பல ரையும் சோக த்தில் ஆ ழ்த்தியது. கொ ரோ னா ஊ ரட ங்கால் கடந்த 5 மாத காலம் சினிமாவை முற்றிலும் முடக்கிவிட்டது. படப்பிடிப்புகளுக்கு தடை, சினிமா தியேட்டர் மூடல் ஆகியவற்றால் பலரும் வேலையிழப்பை சந்தித்தனர். இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் பலராலும், ம றந்து விட முடியாது. காரணம் பல தி றமையான கலை ஞர்களை இ ழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அணைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவர்ந்த சில பிரபலங்களை இ ழந்துள்ளனர்.அந்த வகையில் கடந்த மாதம், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் இ றந்த சோ கத்தில் இருந்தே

இன்னும் பல ர சிகர்கள் வெ ளியே வராத நி லையில் இந்த கொ ரோ னா ஊ ரடங்கு காலத்தில் சி னிமாவை சேர்ந்த ப லர் இ றந்து ள்ளனர். இந்நிலையில் 300க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த பழம் பெரும் இசையமைப்பாளர்கள் ராஜன் நாகேந்திர ராவ். அண்ணன் தம்பியாக சினிமாவை கலக்கிய இவர்களில் ராஜன் உடல் நல க்குறைவால் பெங்களுரில் உள்ள இல் லத்தில் கா லமானார். கன்னட சினிமா படங்களுக்கு அதி கம் இசையமைத்திருக்கும் அவர் தெலுங்கு, தமிழ், ம லையாளம் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

1970, 1980 களில் உச்சத்தில் இருந்தவர் தமிழில் எல்லோரும் வாழவேண்டும் என்ற படத்திற்கு இசைமைத்துள்ளனர். இறந்த ராஜனுக்கு வயது 85. அவரின் மர ணத்தால் கன்னட திரை யுலகம் சோக த்தில் மூழ்கியுள்ளது. அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற

ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *