வெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் வேறு நபரை 2ஆம் தி ருமண ம் செய் து கொ ண்ட மனை வி..! பின்னர் நடந்த அ திர்ச்சி ச ம்பவ ம்..!!

செய்தி

க ணவர் வெ ளிநாட் டில் இருக்கும் போது உள்ளூரில் இருந்த ம னைவி இர ண்டாம் தி ருமணம் செய்து கொண்டுள்ளார். இந் தியாவின் உத் தரபிரதேச மாநிலத்தில் உள்ள கழிப்பூர் மகராஜ் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தி ருமணமாகி ம னைவியும், 5 வயதில் கு ழந்தையும் உள்ளது. இந்த நிலையில் க ணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் அவரின் மனைவிக்கு வேறு இளைஞருடன் கா தல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக கா த லித்த நிலையில் தனது குழந்தையை மாமியார் வீட்டில் விட்ட அப்பெண் கா தலரை தி ருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ச  ம்பவ ம் இரு வீட்டாரையும் அ திர்ச் சியடைய செய்தது. இதையடுத்து கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டு ச மரச பே ச்சுவார்த் தை நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதியின் குடும்பத்தாருக்கு இடையே க டுமையான ச ண்டை ஏ ற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் க டு மையாக தா க்கி கொ ண்டனர். இதில் ஐந்து பேருக்கு இ ர த்தம் கொ ட்டிய நிலையில் ப லத்த கா யம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்,

அதில் ஒருவர் உ யி ருக்கு போ ராடி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பொ லிசார் வ ழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *