100 க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிவர் மரணம்..! யாரும் செய்யாத அந்த பெருமைக்குரியவர் காலமானார்…! சோகத்தில் திரையுலகம்..!!

Uncategorized

சினிமா படங்களில் முக்கிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு வெளியே தெரியாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் தான் அவர்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அவ்வகையில் தற்போது மும்பையை சேர்ந்த பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா நேற்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் போராடி வந்த அவருக்கு வயது 91. சிஜடி என்ற படத்தின் மூலம் ஆடைவடிவமைப்பாளராக அறிமுகமாகி 50 ஆண்டுகள் சினிமாவில் இருந்தவர். 100க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார்.1990 ம் ஆண்டு வந்த லெக்கின் மற்றும் 2001 ல் வந்த லகான் ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றவர் காந்தி படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றார்.

மேலும் ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்.

எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *