ப்ப் பா – ராஜா ராணி பட நடிகை வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! – என்ன ஷேப்பு.. என்று உருகும் நெட்டிசன்ஸ்..!

Uncategorized

நடிகை நயன்தாராவுக்கு தோழியாக “ராஜா ராணி” படத்தில் நடித்தவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் அவர்கள். அதன் பிறகு இவர் ஏழாம் அறிவு மற்றும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இப்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். அண்மைக்காலமாக நடிகைகள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்கள் பதிவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகை தனியா பாலகிருஷ்ணன் இணைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் upload செய்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது கருப்பு நிற ஸ் லீவ் லெஸ் உடையில் பைன் ஃபாரஸ்டில் நின்றபடி க வ ர்ச்சியாக photoshoot நடத்தியுள்ளார். தொடர்ந்து அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை அல்லி வீ சி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும்

காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *