சற்றுமுன் பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் மரணம்…! அதிர்ச்சியில் சின்னத்திரையுலகம்…! சோகத்தில் ரசிகர்கள்…!!

Uncategorized

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘இனிய இரு மலர்கள்’. ஹிந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட இத்தொடருக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, மிகவும் பெரிதே. அதே போல் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானாலும் தமிழ் சீரியல் போலவே சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நின்றுவிட்டது. இத்தொடரில் கதாநாயகனின் பாட்டியாக நடித்திருந்தவர் நடிகை ஜரீனா ரோஷன். 54 வயதாகும் நடிகை ஜரீனா கடந்த சில நா ட்க ளாகவே உட ல் நல குறை வால் அவ திப்பட் டு வந் ததாக தெரிவிக் கின்றனர். இதனா ல் சி கிக் சை  பெற் று வந்த ந டிகை ஜரீனா தீ டீரெ ன்று மார டைப்பு கா ரணமாக மர ணமடைந் துள்ளார். இ வரை மறை வு சின் னத்திரை உல கிற்கு மிக வும் சோ கத்தை யும்,

அதி ர்ச் சியை யும் தந் துள்ளது.. வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன.

இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

 

View this post on Instagram

 

💔…

A post shared by Sriti Jha (@itisriti) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *