நடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ

Uncategorized

நடிகர் சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கலைஞன். நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, எழுதுவது, இயக்கம், இசை என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் அவரால் சினிமாவில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்க முடியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது, அதையும் அவர் தைரியமாக எதிர்கொண்டு தான் வருகிறார். இந்த லாக் டவுனை பயன்படுத்தி உடல் எடை குறைத்து பழையபடி உள்ளார்,


ரசிகர்களும் அவரது லுக் காண ஆர்வமாக உள்ளனர். அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில்

அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம். இந்த நிலையில் சிம்பு இன்று சமூக வலைதளத்தில் வர இருப்பது அனைவரும் அறிந்தது தான். தற்போது டுவிட்டரில் முதலில் அவர் போட்ட பதிவு இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *